சனி, 17 ஜனவரி, 2009

காதல்

நெற்றிப் பொட்டினிலே
நெடிய முத்தமிட்டு !
வற்றிப் போனது வாய்
வாசமுள்ள மல்லிகையே !
சிற்றிடையாட்டி என்னைச்
சிறையிட்ட சிங்காரி !
பற்றி எரியுது நெஞ்சம்
பாவை வந்து அணைப்பாயே!

சுய விவரம்

என்னுடைய முழுப் பெயர் மணிவேல். காணொளியில் செய்தி கண்பது, கவிதை எழுதுவது, சித்திரங்கள் வரைவது, அரட்டை அடிப்பது என் முக்கிய பொழுது போக்குகள்.